If we say we have no sin we deceive ourselves
If we say we have no sin we deceive ourselves நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. 1 யோவான் 1 :8. “””””””””””””””””””””””””””””””””””””””””””””””” எனக்கு அன்பானவர்களே! பாவங்களை பாராத பரிசுத்த தேவனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். “பிரசங்கிகளின் பிரபு“ எனப் புகழப்பட்ட சார்ள்ஸ் ஸ்பேர்ஜன் என்பார் ஒரு முறை நான் “பூரணமான பரிசுத்தவான்“ எனத் தன்னை அழைத்துக் கொண்ட ஒரு…