I have good news for you
I have good news for you அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல் வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள். லூக்கா 2 :8. ~~~~~~~~ எனக்கு அன்பானவர்களே! இரட்சகரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இயேசு பிறந்த நற்செய்தியானது முதலில் மேய்ப்பர்களுக்கே அறிவிக்கப்பட்டது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. மேய்ப்பனின் தொழில் நாம் நினைக்கிறபடி எளிதானதல்ல. இரவு நேரம் அவர்களுக்கு உறங்கும் நேரம் […]
I have good news for you Read More »