Daily Manna -1
உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன்.சங்கீதம் 119 :92. எனக்கு அன்பானவர்களே! ஜீவனுள்ள வேத வசனத்தின் மூலமாக நம்மை போதித்து வழிநடத்துகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். 1947 ஆம் வருடம் அர்ஜைண்டினா நாட்டில் பால்டாடோனா என்ற ஒரு மனிதரை தேவனுடைய வார்த்தை தன்னை எப்படி மாற்றியது என்பதைக் குறித்து தான் பழகியவரிடம் கூறுகிறார். நான் இளைஞனாக இருந்தபோது அவருடைய பொலிவியன் கிராமத்துக்கு 1905 […]