Daily Manna 61
சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது. 1 கொரி1:18 எனக்கு அன்பானவர்களே! சிலுவை நாதர் இயேசு கிறிஸ்துவின் ஈடு இணையற்ற நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ரொன் பேக்கர் (Ron Baker) என்னும் மனிதரின் வாழ்க்கையில் எல்லாமே தலை கீழாக போய் கொண்டிருந்தது. தனது சிறுவயதில் சென்ற தகாத அனுபவங்களால், அவர் ஒழுக்கமாக பேசக் கூடாதவராகவும், படிப்பறிவில்லாதவராகவும் இருந்தார். மேலும் அவர் குடிப்பழக்கத்திற்கும் சூதாட்டத்திற்கும், செய்வினை, […]