A man’s folly brings his way to ruin
A man’s folly brings his way to ruin இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி, கறைகளும் இலச்சைகளுமாயிருந்து; தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறவர்கள்; 2 பேதுரு 2 13. *********** எனக்கு அன்பானவர்களே! பரலோக வாழ்வுக்கென்று நம்மை தகுதிப்படுத்துகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். மனிதனுடைய நிலைமையை விளக்க ஒரு வேடிக்கையான சம்பவம் ஒன்றை சொல்லுவார்கள். ஒரு மனிதனை சிங்கம் ஒன்று துரத்தி வர, அவன் அதற்கு…