I have good news for you

I have good news for you அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல் வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள். லூக்கா 2 :8. ~~~~~~~~ எனக்கு அன்பானவர்களே! இரட்சகரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இயேசு பிறந்த நற்செய்தியானது முதலில் மேய்ப்பர்களுக்கே அறிவிக்கப்பட்டது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. மேய்ப்பனின் தொழில் நாம் நினைக்கிறபடி எளிதானதல்ல. இரவு நேரம் அவர்களுக்கு உறங்கும் நேரம்…

There is definitely peace and happiness in our lives

There is definitely peace and happiness in our lives உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். லூக்கா 2:14 . ~~~~~~~ எனக்கு அன்பானவர்களே, சமாதான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். கிறிஸ்துமஸ் என்றாலே பரலோகத்தில் ( Heaven) மகிழ்ச்சி. பூலோகத்தில் ( Earth) சமாதானம் என்பதாகும். கிறிஸ்துமஸ் என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை…

Promises may be delayed but they will surely come true in our lives.

Promises may be delayed but they will surely come true in our lives. எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப் போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார். மீகா: 5:2. ======================== எனக்கு அன்பானவர்களே! இறை மைந்தன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். மனிதர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் தேவன் நம்முடைய வாழ்வுக்கென்று ஒரு பெரிய திட்டத்தை வைத்திருக்கின்றார் என்பது உண்மை…

Jesus Christ is miraculous

Jesus Christ is miraculous அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். ஏசாயா 9:6 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ எனக்கு அன்பானவர்களே! அதிசயசங்களை செய்பவராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு புருஷனை அறியாத கன்னிகையிடம் இயேசு பிறந்தது அவர் அதிசயமானவர் என்றும் தெய்வீகத் தன்மை உடையவர் என்பதையும் வெளிப்படுத்துகிறது. இயேசுவின் தாயாகிய மரியாளும் அவருடைய வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்பும் பாலஸ்தீன நாட்டிலுள்ள நாசரேத்…

The reward for humility and fear of the LORD is riches and honor and life

The reward for humility and fear of the LORD is riches and honor and life பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். லூக்கா: 1:52 ************* அன்பானவர்களே! தாழ்மையின் அடையாளமாய் இவ்வுலகில் வந்த அருமை இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நம்மில் அநேகர் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். என் குடும்ப பின்னணி என்னவென்று தெரியுமா? என்று மார்தட்டி பெருமை கொள்ளும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள…

The Lord loves you so much

The Lord loves you so much தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். பிலிப்பியர்:2 :7. “””””””””””””””””””””””””””””””””””””””””””””””” எனக்கு அன்பானவர்களே! மனுஷ சாயலாய் இவ்வுலகத்திற்கு வந்த இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு மிஷனெரி குடும்பமாக பிலிப்பைன்ஸ் (மணிலா) தேசத்திற்குப் போயிருந்தார். அங்கு குப்பை மேட்டில் வாழ்ந்த ஜனங்களைப் பார்த்து மிகவும் மனதுருகினார். அவர்களைக் குறித்து விசாரித்த பொழுது அவர்கள், “நாங்கள் இந்த குப்பை மேட்டிலிருந்து நகரத்திற்குப்…