Daily Manna 74
உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக் கொண்டிருங்கள். ரோமர் 12 :9 எனக்கு அன்பானவர்களே! அன்பின் உறைவிடமாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். காலையிலிருந்து மாலை வரை நாம் பல மனிதர்களைச் சந்திக்கிறோம், பேசுகிறோம். இவர்களில் எத்தனை பேரிடம் நாம் உண்மையான அன்போடு சிரித்து பேசி இருப்போம்? அன்பு பற்றி புத்தர் ஒரு கதை சொல்லியிருக்கிறார். வயல் வரப்பு வழியாக ஒருவன் நடந்து கொண்டிருக்கும் போது புலியைப் […]