Daily Manna Tamil

Death and life are in the power of the tongue

மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். நீதிமொழிகள்:18:21 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நாம் பேசும் நல்ல வார்த்தையே நம்மை வாழ்வில் மேலோங்க வைக்கும் என்கிறது பேசும் கலை. நம்மில் அநேகர் இரண்டு வயதுக்குள் பேச கற்றுக் கொள்ளுகிறோம். ஆனால் எத்தனை வயதானாலும் எப்படி பேச வேண்டும் என்று கற்றுக் கொள்ள தெரிவதில்லை. கடுங்காற்று கடலில் பெருங் கொந்தளிப்பை ஏற்படுத்துவது […]

Death and life are in the power of the tongue Read More »

Daily Manna 243

கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார். சங்கீதம் :94 :22. எனக்கு அன்பானவர்களே! தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் பதிலளிக்கிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். குடிப் பழக்கத்திற்கு அடிமையாயிருந்த ஜிம் என்பவர், தன் வாழ்க்கையில் அனைத்து விதமான சந்தோஷத்தையும் சமாதானத்தையும் இழந்தவராக காணப்பட்டார். எனவே என்னுடைய நிம்மதியையும், என் குடும்பத்தினுடைய நிம்மதியும் இழப்பதற்கு காரணமாய் இருந்த இந்த குடிப் பழக்கத்திலிருந்து விடுதலையாக விரும்பினார். அவருடைய

Daily Manna 243 Read More »

Daily Manna 242

மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன். நீதிமொழிகள்: 12:15. எனக்கு அன்பானவர்களே! ஆலோசனை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு மருத்துவர் இருந்தார். அவர் மிகவும் குறைந்த வயதிலே டாக்டர் பட்டம் பெற்றார். மிகவும் உற்சாகமாகவும் இருந்தார். ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆவல் எப்பொழுதும் அவர் உள்ளத்தில் பொங்கிக் கொண்டே இருந்தது. எனவே வெறும் மருத்துவ பணியில் மட்டும் வாழ்க்கைத் தேங்கி விடாமல்

Daily Manna 242 Read More »

Daily Manna 241

இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப் போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள். சங்கீதம்: 12:1. எனக்கு அன்பானவர்களே! உண்மையுள்ளவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு நாள் அயல் நாட்டில் இருந்து வந்த இரண்டு கல்விமான்கள் முல்லாவைச் சந்தித்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்தக் கல்விமான்களில் ஒருவர் முல்லாவை நோக்கி ” முல்லா அவர்களே! உலகத்தில் பொய்யைக் காட்டிலும் உண்மையின் மதிப்பு அதிகமாக இருக்கிறது, அது ஏன்?” என ஒரு

Daily Manna 241 Read More »

Daily Manna 240

ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். கலாத்தியர்: 6:2. எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். மிசிசிபி மாகாணத்தில் வேகமாக ஓடும் ஒரு ஆறு உண்டு. அதனருகில் பழங்குடி மக்கள் சிலர் குடியிருந்தார்கள். அந்த ஆற்றில் நீச்சல் தெரிந்தவர்கள் கூட கவனமின்றி குளித்தால் அவர்களை அந்த ஆறு இழுத்து செல்லும் அபாயம் உண்டு. ஒரு முறை வேற்று பழங்குடி இனத்தவர்கள் இவர்களை தாக்கினார்க்ள.

Daily Manna 240 Read More »