Daily Manna 238
ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத் தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். மத்தேயு: 6 :34. எனக்கு அன்பானவர்களே! ஒவ்வொரு நாளும் அதியமாய் நடத்துகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒருவர் பணிபுரியும் அலுவலகத்தில் உள்ள மேல்அதிகாரிக்கு இவரை பிடிக்கவே பிடிக்காது, எனவே எப்போதுமே இவர் செய்யும் வேலையை குறை கூறிக் கொண்டே ஏதோ சொல்லி வேதனைப்படுத்திக் கொண்டே இருப்பார். இதன் காரணமாக வேதனையோடு இவர் கட்டடத்தின் வெளிப்புறத்தில் சென்றார். அங்கு…