Daily Manna 264
இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான்: 14 :6. எனக்கு அன்பானவர்களே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு போதகர் இவ்வாறாக கூறுகின்றார். அருமையான ஒரு மகனை அறிவேன். அவர் பக்தி நிறைந்த மகனாகவும், திடகாத்திரமான சரீரத்தோடும், பார்ப்பதற்கு அழகிய தோற்றத்தோடும் இருப்பார். அவர் நலமான படிப்பைப் படித்து நல்ல ஒரு அரசாங்க உத்தியோகத்தில் பணியாற்றுகிறவராய் இருந்தார். கை நிறைய சம்பளம்….