Daily Manna 228
இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து, உன் கட்டுக்களை அறுப்பேன். நாகூம் :1:13 எனக்கு அன்பானவர்களே! நுகத்தடிகளை நீக்கி நம்மை நிமிர்ந்து நடக்கப் பண்ணுகிற அன்பின் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு ஊழியர் சொல்லுகிறார் நான் ஆப்பிரிக்காவிலுள்ள ‘பெனின்’ என்ற தேசத்திற்குப் போன போது, அந்த மக்களை சிறைப்படுத்த, வியாபாரிகள் ஒருவரின் கழுத்தின் மேல் மரத்தினாலாகிய ஒரு நுகத்தை வைத்து, இரும்பு சங்கிலிகளால் முன்…