Daily Manna 217
ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். நீதிமொழிகள்: 19: 17 ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.நீதிமொழிகள்: 19: 17. எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு ஊரில் ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. நான்காம் வகுப்பு ஆசிரியருக்கு ஒரு பழக்கம்.தினமும் ஒரு மாணவனை பள்ளியை விட்டு வெளியே எங்காவது அழைத்து செல்லுவது….