Daily Manna 187
அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார். லூக்கா: 7 :48. அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.லூக்கா: 7 :48.=========================எனக்கு அன்பானவர்களே! பாவங்களை நீக்கி பரிசுத்தப்படுத்துகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு நகரத்தில் ஒரு நீதிபதியின் மகன் பல குற்றம் செய்து குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டான். அவனுடைய குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டது. நீதிபதி தீர்ப்பை கூறுவதற்கு முன்பு மகன் நீதிபதியை நோக்கி அப்பா என்னை…