Daily Manna 232
கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார். நாகூம்: 1 :7 எனக்கு அன்பானவர்களே! இக்கட்டுகளில் நமக்கு உதவி செய்கிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு வீட்டில் அப்பா, ஒரு பெரிய ஆட்டை வெட்டி நெருப்பினில் வதக்கி, தன் மகளிடம் சொன்னார். “மகளே, நம்முடன் சாப்பிட என் உறவுகளையும், நண்பர்களையும், அண்டை வீட்டாரையும் அழைத்து நாம் எல்லோரும் சாப்பிடுவோம் என்றார். ஆனால் அவருடைய…