Daily Manna 145
கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப் பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக. 2 தெசலோனி: 3 :5 எனக்கு அன்பானவர்களே! நீடிய பொறுமையுள்ளவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நாம் அவசரமான ஒரு உலகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். எல்லாமே நாம் நினைக்கிற நேரத்தில் உடனுக்குடன் நடைபெற வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்போடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒன்று வர கொஞ்சம் காலம் தாமதித்தால் உடனே கோபம், முறுமுறுப்புகள்,…