Daily Manna 121
உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடிக்கு அடிக்கடி அவன் வீட்டில் கால் வைக்காதே. நீதிமொழி: 25:17 எனக்கு அன்பானவர்களே! நல்ல நண்பராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள் ஒரு வயதானவர் தனிமையாக வாழ்ந்து கொண்டு வந்தார். அவரின் அன்பான உறவினர் ஒருவர் தன் இல்லத்துக்கு வரும்படி அன்பாய் அழைத்தார். அப்பொழுது அவர் தன்னை விட வயது முதிர்ந்த ஒருவரிடம் ஆலோசனை கேட்டார் .. , ஐயா நான் என் நெருங்கிய…